தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான்.

அனிகா கவர்ச்சி வீடியோ

அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகா தற்போதும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதில் அனிகா அச்சு அசலாக நயன்தாரா போன்று காணப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here