கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அம்மன்’. மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் குழந்தை கடவுளாக வரும் ‘சுனைனா பாதம்’.

அம்மன் பட குழந்தை வீடியோ

ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, ரமி ரெட்டி, வடிவுக்கரசி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் தான் அம்மன். இப்படம் மக்கள் மத்தியில் அப்போது பெறிதவில் வெற்றியை பெற்று நன்றாக திரையரங்குகளில் ஓடியது.

இப்படத்தில் அம்மன் தெய்வமாக நடித்திருந்தார் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த கதாபாத்திரத்தின் மூலமாக தமிழில் ஒரு நடிகையாக மிகவும் பிரபலமானார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

அப்போதே இந்த படத்தின் இப்படத்தின் பட்ஜெட் 2 கோடி அதில் கிராபிக்ஸ்க்கு மட்டுமே 80 லட்சங்கள் ஆனது இப்படத்தில் வரும் இரண்டு கேரக்டர்கள் நமது மனதில் நின்றாலும் அதில் முக்கியமான இரண்டு கேரக்டர்கள் மறக்கவே முடியாது அது கிளைமாக்ஸ்ல் வரும் அம்மன் ரம்யாகிருஷ்ணன் மற்றும் குட்டி அம்மன் ஆக வந்த பவானி தான்.

அது மட்டுமல்லாது வில்லனாக வருபவரும் மற்றும் ஜண்டா என்ற வார்த்தையும் இன்றுவரை நம்மை பயமுறுத்தும். மேலும் அதே அம்மன் தெய்வம் கதாபாத்திரத்தில் சிறு குழந்தை அம்மனாக நடித்திருந்தார் சுனையா. இந்நிலையில் இவருக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டது.

மேலும் சிறு குழந்தையாக நடித்த சுனைனா பாதம் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா. இந்த படத்தில் அம்மனாக வரும் குழந்தை மிகவும் நேர்த்தியாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்த குழந்தையின் பெயர் சுனையானா.

இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.இவர் குழந்தை நட்சத்திரமாக அம்மன் படத்தில் நடித்தவர் அதன் பிறகு வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. தற்போது இவர் பிரேஷ்ரெடர் வுமன் எனும் வெப் சீரியஸ் நடத்தி வருகிறார்.

அதில் , பெண்கள் தங்களது வாழ்கையில் விரக்தி அடைந்து செய்யும் விஷயங்களை காமெடியாக அந்த வெப் சீரியஸ்ல சொல்லி வருகிறார். இதுவும் இப்போது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here