கன்னட மொழியில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் ரஷ்மிகா மந்தானா. விஜய் தேவரகொண்டா உடன் இவர் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக ரசிகர்களையும் கவர்ந்தது.

இதனால் தமிழகத்திலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் உண்டு. அனைத்து படங்களிலும் குடும்ப கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயரை வைத்திருந்தார்.

ஆனால் வழக்கம்போல் இன்ஸ்டாவில் நடிகைகள் செய்யும் அட்டகாசத்தை இவரும் செய்துள்ளார். ஆம். மற்ற நடிகைகளைப் போல படு கவர்ச்சியாக உடையணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார்.

முன்னணியில் இருக்கும் நடிகைகள் தேவையில்லாமல் இதுபோன்று கவர்ச்சியில் இறங்கி தங்களது பெயரை கெடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது ரஷ்மிகா இணைந்திருக்கிறார்.

சமீபத்தில்,பேண்ட் அணியாமல் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு முழு தொடையும் தெரிய போஸ்கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, மெழுகு சிலையா….? என்று வர்ணித்து வருகிறார்கள்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here