சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். .

வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை நீலிமா ராணி. இவர் தேவர் மகன், பாண்டவர் பூமி, கஜினி காந்த் உட்பட இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சின்னத்திரையிலும் பல நாடகங்களில் நடிகையாக மற்றும் வில்லியாக நடித்து தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அது மட்டுமல்லாமல் சில சீரியல்களையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியல் இயக்குனர்,குணச்சித்திர நடிகை, வில்லி மற்றும் சீரியல் நடிகை என பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார்.

இது ஒருபுறம் இருந்தாலும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் நீலிமா.

இவருக்கு தற்போது 37 வயதாகும் இவர் தன்னுடைய இளம் வயதில் முட்டிக்கு மேல் எரிய குட்டியான உடையில் தொடை தெரிய எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து நீலிமாவா இது..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here