சினிமா உலகில் நடிகர் நடிகைகளாக வருவதற்கு முன்பாக வேறு ஏதோ ஒரு வேலையை பார்த்து வருவது வழக்கம் அப்படி சினிமா வாடையே இல்லாமல் எங்கேயோ ஒரு மூலையில் செய்தி வாசிப்பாளராக தனது புதிய பயணத்தை தொடங்கினார் பிரியா பவானி ஷங்கர்.

பிரியா கவர்ச்சி வீடியோ

அதன்பின்பு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதனை ஏற்று சீரியலில் தந்து சிறந்த பங்களிப்பை கொடுத்திரந்த இவருக்கு திடீரென மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அவருக்கே ஆச்சரியத்தை கொடுத்தாலும் அதனை ஏற்று அந்த திரைப்படத்தில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்ததன் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை அழகாக கொள்ளையடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் படவாய்ப்புகள் அதிகரித்த ஆரம்பித்தன இருப்பினும் அவசரப்படாமல் சிறப்பு அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடித்த மான்ஸ்டார், கடைக்குட்டி சிங்கம் ,மாபியா போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தன.

இதன் விளைவாக அவருக்கு தமிழ் சினிமாவில் தற்போது மேலும் பல படங்களில் கமிட்டாகி உள்ளார் அந்த வகையில் இவர் இந்தியன்2 மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் தற்போது கமிட்டாகியுள்ளார்.

குறுகிய காலத்திலேயே பல படங்களை கைப்பற்றியது பல இளம் நடிகைகளை எரிச்சல் அடைய செய்துள்ளது. சமுக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

இது வரையிலும் கவர்ச்சி காட்டாத நிலையில் பிரியா பாவனி சங்கருக்கு தற்பொழுது பட வாய்ப்பு அதிகரித்ததன் காரணமாக தனது ரசிகர்களின் பலத்தையும் மேலும் அதிகரிக்க தற்போது அடையின் அளவை குறைத்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

ஆனால், மோசம் என்று சொல்லாத அளவுக்கு பார்த்துக்கொள்வார். இந்நிலையில், கிழிந்த ஜீன்ஸ் அணிந்த படி காருக்குள் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், போட்டோ எடுக்கும் போது நல்ல ஜீன்ஸ் போட மாட்டீங்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here