தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை இலியானா, தமிழில் 2006ம் ஆண்டு கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் நடித்துத்திருந்தார்.

இலியானா கவர்ச்சி வீடியோ

இதையடுத்து பாலிவுட் வாய்ப்பு அவரைத் தேடி வர கடந்த சில மாதங்களாக பாலிவுட் நடிகையாகவே இருந்தார். பின்பு தென்னிந்திய படங்களில் ஏதும் அவர் நடிக்கவில்லை. இந்தியிலும் பிஸியாக உள்ள இலியானா, கவர்ச்சி விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுவதே இல்லை.

தொடர்ந்து வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷுட் நடத்தி அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

அதேபோல் வாரம் தோறும் பிகினியில் சன்பாத் எடுத்து அதனையும் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து கிக்கேற்றுவதும் அவரின் வாடிக்கையாக உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அவ்வபோது காதல் குறித்ததத்துவங்களையும், வாழ்க்கை குறித்த தத்துவங்களையும் இணையத்தில் அப்லோடுவார் அம்மணி.

அந்த வகையில், தற்போது ” கழட்டி போட்ட ஜீன்ஸ் பேண்டை நான் இப்படித்தான்பார்ப்பேன்.. சில நேரங்களில் கண்ணீரே வந்துவிடும்..” என்று கூறியுள்ளார். எந்த நடிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு இலியானாவிடம் உள்ளது.

ஆம், அது தான் அவரது இடுப்பும், எடுப்பான பின்னழகும் தான்.. மிகவும் மெல்லிய இடுப்பழகியாக இருந்தாலும் எடுப்பான பின்னழகை கொண்ட இவருக்கு எப்போது ஸ்பெஷலாக ஆர்டர் செய்யபட்ட ஜீன்ஸ் பேண்டுகளே கக்சிதமாக பொருந்தும்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here