தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் நடிகை கஸ்தூரி, தமிழில் சில படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார்.

கஸ்தூரி கவர்ச்சி வீடியோ

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த ‘இந்தியன்’ படத்தில் நடித்து அனைவரின் மனதையும் பிடித்தார்.

மேலும் நடிகை கஸ்தூரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றும் இருந்து வருகின்றனர். நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்படமான ‘அமைதிப்படை’ படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது, தண்ணீர் இன்னும் ஆழமாக ஓடுகின்றது என கூறி முன்னழகு, பின்னழகு என அத்தனையும் தெரியும் படி கண்ணாடி அருகில் நின்று செல்ஃபியை சுட்டு போட்டு ரசிகர்களின் நெஞ்சில் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here