தமிழ் திரையுலகில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அசின். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஒரு ரவுண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

அசின் கவர்ச்சி வீடியோ

தமிழிலும் உச்ச நடிகர்களாக உள்ள விஜய், அஜித்தோடு இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். சினிமா துறையில் பிசியாக இருந்த இவர், ராகும் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், மீண்டும் திரைத்துறைக்குத் திரும்பும் அசின், கவர்ச்சி களத்தில் இறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தன்னுடைய 16 வயதில் பருவ மொட்டாக இருந்த போது தனது திரைபயணத்தை தொடங்கியவர் அசின். இவர் முதன் முதல் மலையாளத்தில் நடித்தார், அதிலும் இவர் நடித்த கதாபாத்திரம் துணைக் கதாப்பாத்திரம் தான்.

பிறகு தெலுங்கில், ரவி தேஜாவுடன் இணையான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி மலையாளம், தெலுங்கு என நடித்து வந்தவர், உள்ளம் கேட்குமே என்கிற படத்தின் மூலம், தமிழிலும் நடிக்க தொடங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படம் சற்று தாமதிக்க, அதற்குள் எம் குமரன் சன் ஆப் மகாலக்‌ஷ்மி இவருக்கு முதல் படமாக அமைந்தது.

இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் போக்கிரி, அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என அசின் நடித்த அத்தனை படங்களும் அவருக்கு ஹிட். அதன் பிறகு ஹிந்தியில் ஒரு ரவுண்ட் வந்தார்.

பிறகு 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்ட அசின் தற்போது விளம்பர படங்களில் மட்டுமே தலை காட்டுகிறார்.

ஆனால், தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட வாய்ப்பை பெற பிகினி உடையில் கவர்ச்சி காட்டவும் தயார் என்ற நிலையில் இருக்கிறாராம் அம்மணி.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here