தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், உள்ளிட்ட பிரபல திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு பரிட்சயமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை அஞ்சலி.

அஞ்சலி கவர்ச்சி வீடியோ

பிலிம் பேர் விருது (2008,2011) விஜய் விருதுகள் (2008,2011) விகடன் விருது போன்ற பல விருதுகளை அறிமுகமான சில நாட்களிலே பெற்று பல நடிகைகளின் வயிற்றை கலங்கடித்தார்.

பின்னர் பல வெற்றி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருந்த வேளையில் திடீர் என்று குடும்ப பிரச்சனைகள் காரணமாக காணாமல் போனார்.

சில நாட்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்தார். எடை கூடியது சினிமா வாய்ப்புகள் குறைந்தன. ஒரு பாடலுக்கு ஆட்டம் போட மட்டுமே அழைப்பு வந்து கொண்டு இருந்தது.

தயங்காமல் அதை செய்தார். சில திரைப்படங்களில் கவர்ச்சியாக ஆட்டம் போட தயாரானார். எடை அதிகரித்த காரணத்தால் பல திரைப்படங்களின் வாய்ப்பை இழந்தார்.

மீண்டும் தவற விட்ட தனது இடத்தை பிடிக்க அஞ்சலி அதிரடியாக தனது உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். தனது செல்பி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இப்படி உடல் எடையை குறைக்க இவருக்கு உதவியது நடிகை அனுஷ்கா தானாம். இந்நிலையில், எடை குறைவாக உள்ள அஞ்சலியை அப்படியே அலேக்காக தூக்கி கொஞ்சுவது போன்ற போஸ் கொடுத்துள்ளார் நடிகை அனுஷ்கா.

இதனை பார்த்த ரசிகர்கள், உங்கள் பக்கத்தில் அஞ்சலியை பாக்கும் போது அவர் கை குழந்தை மாதிரி தெரிகிறார் என்று கூறி வருகிறார்கள்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here