தமிழில், நேரம், நய்யாண்டி, ராஜா ராணி படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்த நஸ்ரியாவின் புதிய புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது. நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா.

திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். நஸ்ரியாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த பிரபல ஜோடி விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.

போர்ஷ் 911 கேரிரா எஸ் என்ற விலைமதிப்புமிக்க காரை வாங்கியுள்ளார்களாம். அதன் எக்ஸ்.ஷோரூம் விலை மட்டும்’ ரூ. 1.90 கோடியாம். ஒரு வினாடியிலேயே 100 கிலோ மீட்டர் வேக பிக்கப்பை அடைந்துவிடுமாம்.

திருமணம், குழந்தை என சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நஸ்ரியா மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். சமீபத்தில் நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இந்த செய்தியை நஸ்ரியாவே உறுதி செய்தார்.

பின்னர் அதை மீட்டெடுத்தார். இந்நிலையில் தற்போது நஸ்ரியா மிகவும் மெல்லிய உடையில் தனது உள்ளாடை தெரியும் அளவுக்கு புகைப்படம் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here