தமிழில் சில படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார் என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் கூட வாத்தி கம்மிங், அரபி கடலோரம் பாடலுக்கு ஒரு குத்து டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது.
இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார் நடிகை பிரகதி. அந்த டான்ஸ் வீடியோ இணையத்தில் செம்ம வைரலானது.
மேலும் இவர் சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக தான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் போட்டோ வெளியிடுவார். இந்நிலையில் தற்போது, முகத்தில் புண் சிரிப்போடு, வாயை குவித்து நிலையில் புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த புகைப்படம்…
மேலும் இது போன்ற செய்திகளை படிக்க நமது இணையத்தை பின் தொடரவும்.