தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது அதனால் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

தமன்னா கவர்ச்சி வீடியோ

அந்தவகையில் நடிகை தமன்னாவும் தாவணியில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதோ இதுவரை யாரும் பார்த்திராத நீச்சலுடையில் தமன்னா.

இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி உடையில் புகைப்படங்களை அப்லோடு செய்யும் யோசனையில் இருப்பதாக தகவல். நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர்.

தமிழில் அஜித், விஜய், விக்ரம், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். அதேபோல் நீண்ட காலமாக சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மார்க்கெட் இழந்த நடிகைகள் பலர்வெப் சீரிஸில் நடித்து வருகிறார்கள்.

முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னாவும் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு வருகிறார்.

இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சமீபகாலமாக இவர் கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றும் நடத்தவில்லை. சமீபத்தில் பால் நிறம் பொங்கும் விதமாக ஒரு ஃபோட்டோஷூட் நடத்தினார்,

எல்லா நடிகையின் ரசிகர்களும் க்ளோஸ். எனவே இவரது புகைப்படங்களுக்கு செம்ம டிமாண்ட். அதனால் வழி மேல் விழி வைத்து காத்திருந்தார்கள். அந்தவகையில் நடிகை தமன்னா கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரவசமடைய செய்கிறார்.

இந்த புகைப்படங்கள் இப்போது ட்ரெண்டாகி வருகின்றது. மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here