இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது.

அப்படி, முள்ளம்பன்றிக்கும், சிறுத்தைக்கும் நடக்கும் சண்டையானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இக்காட்சியை, இந்திய வன சேவைகளின் ஜெகன் சிங் 25 விநாடிகளுடைய கிளிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது.

அப்படி, முள்ளம்பன்றிக்கும், சிறுத்தைக்கும் நடக்கும் சண்டையானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இக்காட்சியை, இந்திய வன சேவைகளின் ஜெகன் சிங் 25 விநாடிகளுடைய கிளிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here