கடந்த 2015 ஆம் ஆண்டு சத்திரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை வர்ஷா. இத்திரைப்படம் இவருக்கு சொல்லும் அளவிற்கு பெயர் கொடுக்கவில்லை. அதன் பிறகு இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமார் நடிப்பில் வெற்றிவேல் படத்திலும் கூட இவர் நடித்திருப்பார். மேலும் இதனை 96 என்ற திரைப்படம் தான் இவருக்குப் பெயர் கொடுத்தது.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது நடிகர் விஹாய நடிப்பில் வெளியான “பிகில்” திரைப்படம்.

மேலும் இத்திரைப்படத்தில் பல புதுமுக நடிகைகள் நடித்திருப்பார்கள். அந்த வகையில் “காயத்ரி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் வர்ஷா.

மேலும் இவருக்கு பேர் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்னவென்றால் அது பிகில் தான்.

மேலும் இவருடைய ஒரு சில புகைப்படங்களை பார்க்கும் பொழுது அச்சு அசல் நஸ்ரியாவை போலவே இருப்பார். இதனால் இவருடைய புகைப்படங்களை, பல்வேறு memesகள் சமூக வலைத்தளங்களில் நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படங்களுடன் memeகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இது போன்ற செய்திகளை படிக்க நமது இணையத்தை பின் தொடரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here