தமிழ் சினிமாவில் நேரடியாக அவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்காது என்பதால் பிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் தனது திறமையினால் சன் நியூஸ், சன் டிவி, தந்தி உள்ளிட்ட முன்னணி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

மாஸ் ஹிட் கொடுத்த 2.0, சர்க்கார் போன்ற படங்களிலும் தற்போது மாஸ்டர் படத்திலும் அனிதா சம்பத் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படி சாதாரண செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்த அனிதா சம்பத்தின் உயர்வை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது புதிய தலைமுறையில் ‘டென்ட் கொட்டாய்’ என்ற சினிமா தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் திவ்யா துரைசாமியும் பின்பற்ற தொடங்கிவிட்டார்.

பெரம்பலூரை பூர்விகமாகக் கொண்ட திவ்யா துரைசாமிக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தில் அதிக ஆர்வம் உண்டு. தனது திறமையை சினிமாவில் காண்பிக்க வேண்டும் என்ற வெறியுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான போட்டோக்களை அவ்வபோது அப்லோட் செய்து வருவார்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட, லோ நெக் பிளாக் டி ஷர்ட்டில் ரொம்ப ஸ்டைலிஷான ஒரு மாடல் போல் போஸ் கொடுத்துள்ள போட்டோவிற்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டது.

சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, நீங்க பணத்தை பாக்குற வரைக்கும் பணிவாய் இருக்கிறீங்க, பணத்தைப் பார்த்ததும் இப்படி மாரிடீங்களே! என்றும் திவ்யா துரைசாமியை ஒரு சிலர் திட்டி தீர்க்கின்றனர்.

வேறு சிலர் ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. இந்தப் பொண்ண எப்படியாவது சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வைங்க பாஸ் என கெஞ்சியும் வருகின்றனர். இந்த நிலையில் மேலும் தனது ரசிகர்களை கவர்வதற்காக சமூக வலைத்தளத்தில் சற்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.

அதுமட்டுமல்லாமல் அவர் வெளியிடும் புகைப்படத்தை கண்ணிமைக்காமல் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள் அந்த வகையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை தெரிய ஹாட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி.

மேலும் இது போன்ற செய்திகளை படிக்க நமது இணையத்தை பின் தொடரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here