வீட்டில் பசு மாட்டினை பலர் லட்சுமி என்று வழிபடுவதுடன், அதனை புனிதமாகவும் கருதுகின்றனர்.

இந்நிலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் தாங்கள் வளர்க்கும் பசுவுடன், எவ்வளவு பாசமாகவும், அன்பாகவும் இருக்கின்றனர் என்பதை அழகாக காட்டியுள்ளது இக்காட்சி.

குறித்த காட்சியில் பசுமாட்டுடன் குழந்தை ஒன்று விளையாடுவதும், அதன் மீது அமர்ந்து சவாரி செய்வதுமாக இருக்கின்றார். அதே சமயம் பசுமாடும் குழந்தையின் விளையாட்டிற்கு ஒத்துழைக்கும் காட்சி கண்கொள்ளா அதிசயமாக காணப்படுகின்றது.

பசுவும், தாயும் ஒன்றுதான் என்பதை இக்காட்சியில் இருக்கும் அன்பினால் மட்டுமின்றி, தாயை இழந்து நிற்கும் எந்த ஜீவனுக்கு பசுவின் பால் தாய்ப்பாலுக்கு ஈடாக கொடுக்கப்படுவதாலும் கூறலாம்.

மேலும் இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

வீட்டில் பசு மாட்டினை பலர் லட்சுமி என்று வழிபடுவதுடன், அதனை புனிதமாகவும் கருதுகின்றனர்.

இந்நிலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் தாங்கள் வளர்க்கும் பசுவுடன், எவ்வளவு பாசமாகவும், அன்பாகவும் இருக்கின்றனர் என்பதை அழகாக காட்டியுள்ளது இக்காட்சி.

குறித்த காட்சியில் பசுமாட்டுடன் குழந்தை ஒன்று விளையாடுவதும், அதன் மீது அமர்ந்து சவாரி செய்வதுமாக இருக்கின்றார். அதே சமயம் பசுமாடும் குழந்தையின் விளையாட்டிற்கு ஒத்துழைக்கும் காட்சி கண்கொள்ளா அதிசயமாக காணப்படுகின்றது.

பசுவும், தாயும் ஒன்றுதான் என்பதை இக்காட்சியில் இருக்கும் அன்பினால் மட்டுமின்றி, தாயை இழந்து நிற்கும் எந்த ஜீவனுக்கு பசுவின் பால் தாய்ப்பாலுக்கு ஈடாக கொடுக்கப்படுவதாலும் கூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here