பாலிவுட் திரைப்படத்துறையில் சமீபகாலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருபவர் சோனம் கபூர். ஹிந்தி திரைப்படத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவர் தற்பொழுது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

சோனம் கபூர் கவர்ச்சி வீடியோ

என்னத்தான் சர்ச்சைகளில் சிக்கி பாலிவுட் திரைத்துறையே அதிர்ந்து போயிருந்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், சோனம் கபூர் கூலாக தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

பாலிவுட் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை சோனம் கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

மேலும் இவர் பாலிவுட்டில் நீரஜா என்ற படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகை சோனம் கபூர் கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபரான ஆனந்த் அஹூஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமணம் முடிந்த சில காலங்கள் ஓய்வில் இருந்த சோனம் கபூர் தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகைகள் என்றாலே சர்ச்சையான விஷயங்களை சகட்டு மேனிக்கு செய்வார்கள்.

அந்த வகையில் , பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியழித்த இவரிடம் பல கோக்குமாக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில், படுக்கையறை விஷயத்தில் உங்களுக்கு பிடித்த மிகவும் பொசிஷன் என்ன..?

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here