ஒரு படத்தில் நடிகை நடிகரை தாண்டி பலரும் மிகவும் பிரபலம் அடைகின்றார்கள். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வரும் ஆசிட் ஊற்றிய பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிகை ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தார். அவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு விஜய் நடித்து அட்லீ இயக்கிய படம் தான் பிகில். இப்படத்தில் பெண்களின் சுதந்திரம் பற்றிய கருத்தை மையமாக வைத்து நடித்திருந்தார் விஜய். இப்படத்தில் பல முக்கிய பெண் கதாபாத்திரங்கள் இருந்தது. அதில் முகத்தில் இளைஞரால் ஆசிட் ஊற்றிய பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிகை ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தார். கதையின் முக்கிய மையத்தை மாற்றும் ரோலில் நடித்த ரெபா இப்படத்திற்கு பின் பெரியளவில் பேசப்பட்டார்.
இப்படி சிங்கப்பெண் என்று எல்லாம் பாடிய இவர் க்ளாமர் குயினாக இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இது நம்ம பிகில் சிங்கபெண்ணா என்று இணைய வாசிகள் கேள்வி கேட்டு வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ!
மேலும் இது போன்ற செய்திகளை படிக்க நமது இணையத்தை பின் தொடரவும்.