சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை நிவிஷா, இவர் திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த வருகிறார். இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர்.

நிவிஷா கவர்ச்சி வீடியோ

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி அப்டியே கட் பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா.

இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம்.

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார்.

திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா.

இவரின் பெரிய மனதையும், கொள்ளை கொள்ளும் அழகையும் பார்த்த ரசிகர்கள் உருகுகுறார்கள். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “Zoom பண்ணாமலே பெருசா தெரியுதே.. ஹை ஹீல்ஸ்” என்று இரட்டை அர்த்தத்தில் கமெண்டி வருகிறார்கள்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here