பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வந்த “சின்னதம்பி” சீரியல் தொடர் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை பவானி ரெட்டி. இதைத்தொடர்ந்து, தற்போது மற்றொரு பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராசாத்தி’ சீரியலில் நடித்து வருகிறார்.

இவருடைய பெயர் “பவ்னி ரெட்டி”. ஆனால், தமிழ் ரசிகர்கள் சொல்லாடல் காரணமாக பவானி ரெட்டி என்றே அறியப்படுகிறார்.

இவ்வாறு சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தான் நடிகை பவானி ரெட்டி. குடும்ப பெண்ணாக அழகாக சேலை கட்டிக் கொண்டு தமிழ் சீரியல் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

சில வருடங்களுக்கு முன்பாக ஆந்திராவை சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு சில பிரச்சினைகள் காரணமாக பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால், இணையத்தில் சினிமா நடிகைகளே ஆச்சரியப்படும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் அதிகளவான ரசிகர்களை வைத்திருக்கும் இவர் தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை. அடிக்கடி சுட சுட கவர்ச்சி விருந்து வைத்து அசத்துகிறார்.

தற்போது, படியில் அமர்ந்து கொண்டு தன்னுடைய தொடையழகு அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்து புதிய நாள், புதிய நம்பிக்கை என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here