வீட்டு செல்ல நாய்க் குட்டியோடு நெருக்கமாக இருக்கும் குழந்தைகளைப் போல மூன்றுவயது கூட நிரம்பாத சிறுவன் ஒருவன் மாடுடன் கொஞ்சி விளையாடும் காணொளிகள் வைரலாகி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பாசம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. ஐந்தறிவு மட்டுமே படைத்த மிருகங்களுக்கும் அது உண்டு என்பதை மெய்ப்பிப்பதுபோல் இந்த வீடியோ உள்ளது.

குறித்த சிறுவன் மாட்டை போட்டு இம்சித்து..அன்பால் ஆட்டுவிக்கின்றார்.

அதிலும் அந்த மாட்டை தலையைப் பிடித்து ஆட்டுவது தொடங்கி, அதன் மேல் படுத்து உறங்குவது வரை அசால்டாக செய்கிறான்.

மாடு, ஏதோ கன்றுகுட்டியோடு இருப்பது போல் அந்த சிறுவன் செய்வதற்கு எல்லாம் ஒத்துழைப்பு செய்து இருக்கிறது.

மேலும் இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here