தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். “காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி வீடியோ

வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சமீபத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் முக்கிய கதாபாத்திரம், அவரை சுற்றியே கதை நகர்ந்தது.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விதவிதமான போட்டோ ஷூட்களையும் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ஏற்கனவே, ரசிகர்கள் மத்தியில் டஸ்கி கிளாமர் குயின் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் நாட்டு கட்ட சார் என்று வர்ணித்து வருகிறார்கள்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here