தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் தனது திறமையை வெளிக்காட்டி சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியாமணி இவர் 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் ஒரு கன காலம் காலம் ,மது உள்பட பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். அத்தகைய படங்கள் அவருக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்தாலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடையவில்லை இந்த நிலையில் மீண்டும் குடும்பமாக இருக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் இவர் 2007 ஆம் ஆண்டு கார்த்தியுடன் இணைந்து பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். அதுமட்டுமல்லாமல் தேசிய விருதும் பெற்றார் மற்றும் பல பிலிம்பேர் விருதுகளையும் தட்டிச் சென்றார்.

இதன் மூலம் அவர் இந்திய அளவில் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து அவருக்கு மேலும் பட வாய்ப்பு வந்தது சினிமா அவர் தமிழில் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து நடித்தார்.

இருப்பினும் அத்தகைய படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாததால் பிறமொழி பக்கம் சென்று தனது திறமையை வெளிக்காட்டி நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் மலையாளம் தெலுங்கு போன்ற வற்றில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தற்போது நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் இவர் நடிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தாலும் சிறப்பான கதை இருந்தால் மட்டுமே நடிப்பேன் என கூறி வருகிறார்.

இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரியாமணி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதுமாக இருந்த நிலையில் தற்போது அவர் ரசிகர்களுக்காக சமீப காலமாக சற்று கவர்ச்சியை காட்டி கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது உள்ளாடை அணியாமல் மிகவும் கவர்ச்சியான உடையில் புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைத்தளத்தில் வெள்ளியிட்டுயுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், என்ன முத்தழகு இதெல்லாம் என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here