மலையாள நடிகையான அமலா பால், தமிழில் மைனா, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி? உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் விஜயுடன் தலைவா, சூர்யாவுடன் பசங்க 2, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஆர்யாவுடன் வேட்டை என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்து கொண்ட அவர், மிக குறுகிய காலத்திலேயே கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்தார். பின்னர் சட்டப்படி விவாகரத்து பெற்ற அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

முன்பெல்லாம் அரைகுறை ஆடையில் கிளாமராக போஸ் கொடுத்து கிக்கேற்றி வந்தார். பின்னர் உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்து கவர்ச்சியை கூட்டினார். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆடை படத்தில் ஆடையில்லாமல் தைரியமாக நடித்து அசத்தினார். அடுத்து அமலா பால் கையில் 5க்கு மேற்பட்ட படங்கள் உள்ளன. பெரும்பாலும் முதன்மை கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார்.

மேலும் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது குட்டியான கவுன் அணிந்து கொண்டு அதையும் கழட்டி விட்டு அமர்ந்தபடி சூடான போஸ் கொடுத்து இளசுகளின் BP-யை எகிற வைத்துள்ளார் அம்மணி.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here