தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் சூர்யாவுக்கு நடித்து பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி.அதனை தொடர்ந்து சமீரா ரெட்டி அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் நடிக்கும் போது இவருக்கு ஜூனியர் என்.டி.ஆருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற கிசுகிசு பரவி அவரது சினிமா வாழ்கையை பயங்கரமான பாதித்தது.

இதனால், சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கிய அவர் அதனை தொடர்ந்து அவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் அக்ஷய் வார்தேவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு ஒரு ஆண்குழந்தை மற்றும் ஒரு பெண்குழந்தை உள்ளது.

கர்பமாக இருக்கும் போதே கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டார். இதற்கு, கடுமையான் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் நீச்சல் குளத்திற்குள் பிகினி உடையில் போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டார்.

மேலும், உடையை பற்றி விமர்சித்தவர்களுக்கு குழந்தையின் ஆழ்ந்த அத்மா நிழல் முடிவில் நீந்தி கொண்டிருக்கிறது. என் கர்ப்பிணி வயிற்றை பார்த்து சங்கடமாக உணர்பவர்களுக்கு இதுவே என் பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீரா ரெட்டி கர்ப்ப காலத்தில் என்ன உடை அணிய வேண்டும் என சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அவர் பிகினி உடை அணிவதில் அவரது கணவருக்கே அட்சேபனை இல்லாத போது மற்றவர்கள் சமூக வலைத்தளத்தில் அவரை திட்டுவதும், விமர்சப்பதும் தவறு என்று அவரது ரசிகர்கள் கூறி சமீராவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

உங்களுடைய பேவரைட் செக்ஸி போட்டோ

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சமீராவிடம் உங்களுடைய பேவரைட் செக்ஸி போட்டோவை அனுப்புங்க என்று ரசிகர் ஒருவர் கேட்க, எனக்கு மிகவும் பிடித்த செக்ஸி புகைப்படம் இது தான்.

மீண்டும் இப்படி ஃபிட்டாக வேண்டும் என்ற ஆசைஉள்ளது. முறையான பயிற்சிகள் செய்து மீண்டும் இது போல மாறுவேன் என்று கூறியுள்ளார் சமீரா.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here