திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிஷா கோஷல் இவர் முதன் முதலாக நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கவர்ச்சி வீடியோ

ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் தற்போது வெளியாக வில்லை. என்னதான் சிறுசிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு தயங்காமல் நடிகை மிஷா கோஷல் தயங்காமல் நடிக்க வந்தார்.

இந்நிலையில் தல அஜித்திற்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் மிஷா கோஷல் நடிக்க இருந்துள்ளார். ஆனால் அந்த திரைப்படத்தில் பிரபல நடிகை திரிஷா அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்த காரணத்தால் நடிகை மாற்றம் செய்தார்கள்.

ஏனெனில் த்ரிஷாவின் மார்க்கெட் ஆனது மிகவும் அதிகமாக இருக்கும் ஆகையால் இந்த திரைப்படத்தின் கதை அம்சங்களை மாற்றி த்ரிஷாவை நடிக்க வைத்தார்கள். அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது தல அஜித் நடிப்பில் மிக பிரம்மாண்டமான கதை அம்சத்தை கொண்ட என்னை அறிந்தால் திரைப்படம் தான்.

தற்போது நமது அம்மணிக்கு திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால் சின்னத்திரையில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை பரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதாவது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைப்பார். அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட், புடவை அணிந்து கொடு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இவர் அவர்களிடம் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதென்ன காம்பினேஷன் என பலரும் ஆச்சரியப்படும்படி இந்த புகைப்படம் இருந்து வருகிறது.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here