தொலைக்காட்சி சீரியல் மூலம் பல நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிஸி நடிகையாக கலக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் பிரபல தொலைக்காட்சி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் வாணி க்ளாமர் பக்கம் திரும்பி குடும்ப பாங்கான பெண் என்ற பெயரை தக்கவைத்தும் வருகிறார். அதேசமயம் முன்னணி நடிகராக ஆகாமல் தமிழ் சினிமாவில் இருந்து நடித்து வருபவர் நடிகர் ஜெய்.

ஜெய் படங்களில் பெரும்பாலும் டபுள் மீனிங் வசனங்கள், எ ல்லை மீ றிய ரொ மான்ஸ் கா ட்சிகள் என பா ர்ப்பவர் களை நெ ளிய வை க்கும் கா ட்சிகள் அ திகம்.

அதே போல் தா ன் தற்போது ஜெய் மற்றும் வாணி போஜன் நடித்திருக்கும் டிரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் தொடர் உருவாகி உள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த வாணி போஜன் பெரிய அளவில் ரசிகர்களை க வரும் கதாபாத்திரங்களில் இதுவரை நடிக்கவில்லை.

இந்நிலையில் ஹா ட்ஸ்டார் த ளத்திற்காக ஜெய் மற்றும் வா ணிபோஜன் இ ருவரும் இ ணைந்து ட் ரிபிள்ஸ் என்ற வெ ப்சீரிஸ் ஒ ன்றில் நடித்துள்ளனர். இதில் இ ருவரும் ரொ மான்ஸ் கா சிகளில் பின்னி பெ டல் எ டுத்துள்ளனர். வ ருகிற டிசம்பர் 11ஆம் தே தி டிரிபிள்ஸ் வெப்சீரிஸ் வெளியாக உள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை படிக்க நமது இணையத்தை பின் தொடரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here