தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நிதின் என்பவர் நடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை வெங்கி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சமீப காலமாக உடல் எடை சற்று கூடி பார்ப்பதற்கு மிகவும் குண்டாக இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தீவிர உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்துள்ளார்.

உடல் எடை குறைந்த கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், வெறும் ப்ரா, புடவை சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை தெறிக்க விட்டு வருகிறார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், வர வர கிளமார் எல்லாம் கூடிகிட்டே போகுதே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த புகைப்படத்தை வெளியிட்ட இரண்டு மணி நேரத்தில் ஐந்து லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here