தமிழ் சினிமாவில் பல ரியல் ஜோடிகள் இருந்தாலும் தல அஜித் – ஷாலினி ஜோடிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இன்றும் குறையவில்லை. இன்று வரை உச்ச நடிகர்களில் அஜித் தான் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படுகிறார்.

வீடியோ

இதையடுத்து, அஜித் நடிகை ஷாலினி காதலித்து திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்ததே..

ஆனால், நடிகை ஷாலினிக்கு முன்பே அஜித் நடிகை ஹீராவை காதலித்தார் என்பது அப்போது அனைவராலும் பரவாலாக பேசப்பட்ட செய்தி.

தல அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும் ஆகிய படங்களில் நடித்தார். அப்போது தான் இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், ஹீராவின் தாயார் திருமணத்திற்கு சம்மாதிக்காததால் அது வெறும் வதந்தியாகவே முடிந்ததாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில், நடிகை ஹீராவை காதலித்த காலத்தில் தல அஜித் அவருக்கு 10 காதல் கடிதங்களை எழுதியுள்ளாராம்.

அதில் ஒன்றை ரமேஷ் கண்ணாவும், நானும் எடுத்து பார்த்தோம் என பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்ட காணொளியின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here