Home வெளிநாடு வங்கியில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூடு! 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

வங்கியில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூடு! 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

291
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

அமெரிக்காவின் தெற்கு மாகாணம் புளோரிடாவில் செப்ரிங் நகரில் இயங்கி வரும் வங்கிக்குள் 21-வயது இளைஞன் திடீரென புகுந்து, அவன் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, வங்கிக்குள் நின்ற மக்கள் மீது சரம்வாரியாக சுட்டுள்ளான்.

இளைஞன் கண்மூடித்தனமாக சுட்டதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை கைது செய்தனர்.

மேலும் அந்த துப்பாக்கி சூடு குறித்து போலிஸ் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு என்பது அடிக்கடி நடப்பது எளிதாகிவிட்டது. மேலும் வெளிநாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here