நொய்டாவில் உள்ள நேஷனல் ஃபெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்ட்  பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்ட்

காலிப்பணியிடங்கள்:
அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்ட் – 52

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 31/01/2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28/02/2019, மாலை 05.30 மணி வரை

வர்த்தக செய்திகளை படிக்க இங்கே அழுத்தவும் 

சம்பளம்:
மாதம் ரூ.9,000 முதல் ரூ.16,400 வரை

வயது வரம்பு:
18 முதல் 30 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான தேர்வுக் கட்டணம்: ரூ. 200
எஸ்.சி, எஸ்.டி, PWD, முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.
செலுத்திய தேர்வுக் கட்டணத்தை மீண்டும் திரும்ப பெற இயலாது.

வர்த்தக செய்திகளை படிக்க இங்கே அழுத்தவும் 

கல்வித்தகுதி:
அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்ட் என்ற பணிக்கு, பி.காம் பட்டப்படிப்புடன் பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் 50% தேர்ச்சியும், எஸ்.சி / எஸ்.டி / PwBD பிரிவினர் 45% தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
1. முதலில் NFL இன் – www.nationalfertilizers.com – என்ற இணையதளத்தில் சென்று, அதில் Careers – ஐ கிளிக் செய்யவேண்டும்.
2. பிறகு Recruitment in NFL – ஐ கிளிக் செய்தால் அதில் Recruitment of Accounts Assistant-2019 வரும். அதனுள் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற  http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/FINAL%20ACCOUNTS%20ASSISTANT%20ADV-ENGLISH.pdf- என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

மேலும் இது போன்ற தகவல்களுக்கு நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here