Home சினிமா 40 வயதிலும் இப்படியா கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு… வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

40 வயதிலும் இப்படியா கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு… வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

8801
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

40 வயதை கடந்த விஜய் பட நடிகை பூமிகா, தற்போது லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

2000 ஆம் ஆண்டில் ‘யுவகுடு’ என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூமிகா. இவர் இரண்டாவதாக நடித்த குஷி படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.

அதே போல் தமிழில் இவர் அறிமுகமான பத்ரி இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து, நடித்த ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் இன்று வரை பல ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

திருமணத்திற்கு பின் சில காலம் தமிழ் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த இவர், மீண்டும் ‘யூ டர்ன்’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது ‘கொலையுதிர் காலம்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் திரையுலகில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் பூமிகா, ஹீரோயின் கதையம்சம் கொண்ட கதைகளை கேட்டு வருகிறார். இதனால் தற்போது உடல் எடையை குறைத்து, கவர்ச்சியாக எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் பட வாய்ப்பை பெறுவதற்கு இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை இவர் வெளியிடுவதாக சிலர் விமர்சித்து வந்தாலும், 40 வயதிலும் இப்படியா? என இவருடைய அழகை புகழ்ந்து வருகிறார்கள் சில ரசிகர்கள்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here