விரும்புகிறேன் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை சினேகா. ஆனந்தம் படத்தில் தனது நடிப்பினால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.

சினேகா என்றாலே அவரின் அழகிய முகம்மும் சிரிப்பும் தான் நினைவுக்கு வரும். நடிகர் பிரசன்ன உடன் கடந்த 2012 ஆண்டு திருமணம் நடைபெற்றது.

 

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தாலும் சின்னத்திரையில் தோன்றினார். இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்தால் சினேகா மீண்டும் நடிக்க இருப்பது போல் தெரிகிறது. மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here