உலக அளவிலும் சைவ வகை உணவுகளை காட்டிலும் அசைவ உணவுகள்தான் பல வகைகளாக உள்ளது. வகை வகையான அசைவ உணவுகளை செய்து வைத்தால் அசைவ பிரியர்கள் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள்.

ஏனெனில் அசைவ உணவுகள் அவ்வளவு ருசியாக இருக்கும். சிறிதளவு சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் அதிகம் சாப்பிட தூண்டும். அதிலும் குறிப்பாக மீன் என்றால், பலருக்கும் மிகவும் பிடித்த அசைவ உணவு.

வெளிநாடுகளில் பொதுவாக அசைவ உணவுதான் பிரதான உணவு. சமூகவலைத்தளத்தில் 3 வயது குழந்தையின் காணொளி ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

மீன் சுத்தம் செய்யவே தற்போதைய இளைஞர் யுவதிகள் முகம் சுழிக்கின்றனர். ஆனால், 3 வயது சிறுமி மீனை சுத்தம் செய்து சமைக்கின்றார். இதனை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here