Home உலகம் ஒரே நேரத்தில் 9 நர்ஸ்களும் கர்ப்பமான அதிசயம்!!என்ன காரணம் என்று தெரியுமா?

ஒரே நேரத்தில் 9 நர்ஸ்களும் கர்ப்பமான அதிசயம்!!என்ன காரணம் என்று தெரியுமா?

635
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் 9 நர்ஸ்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த 9 நர்ஸ்களுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் இந்த 9 நர்ஸ்களும் ஒரே நேரத்தில் கர்ப்பம்தரித்துள்ளனர். இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மருத்துவமனையில் 9 பேர் வேலை பார்க்கும் போது ஒற்றுமையாக இருப்பார்கள். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நன்கு அறிந்த நண்பர்களாகவே இருந்து வந்தனர்.

இந்த தகவலை அவர்கள் பணியாற்றும் மருத்துவமனைநிர்வாகம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து தற்போது அந்த 9 பேரும் ஒரே நேரத்தில் விடுமுறையில் செல்லவிருப்பதால் அவர்களுக்கு பதிலாக வேறு சிலரை பணிக்கு நியமிக்க அந்த மருத்துவமனை நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

மேலும் அந்த 9 பேருக்கு அந்த மருத்துவமனையிலேயே குழந்தைகளை பெற்றுக்கொள்ள அவர்களது குடும்பத்தாரிடம் கேட்டு கொண்டுள்ளது. இந்த செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற உலகச் செய்திகளுக்கு நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here