Home வர்த்தகம் படுக்கையிலேயே இருந்தால் 12 லட்சம் சம்பளம்!!அசத்தலான வேலை!!

படுக்கையிலேயே இருந்தால் 12 லட்சம் சம்பளம்!!அசத்தலான வேலை!!

218
0

பிரபல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான  நாசா  புதிய ஆராய்ச்சி ஒன்றை நடத்த உள்ளது. இந்த ஆராய்ச்சியில் பங்கு பெறுபவர்கள் 2 மாதம் படுகையில் படுத்தே  இருக்க வேண்டும். இதுதான் வேலை.

இதற்காக 24 முதல் 55 வயது கொண்ட 12 ஆண்கள் மற்றும் பெண்களை தேவைப்படுவதாக நாசா அறிவித்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு உதவுபவர்களுக்கு ரூ.12,84,640 சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி ஜெர்மன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் விண்வெளியில், மனிதர்களுக்கு ஏற்படும் மாற்றத்தை கண்டறியவே இந்த ஆராய்ச்சி நடத்த படுகிறது. இந்த ஆராய்ச்சியில் இரண்டு மதம் சும்மா படுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

மேலும் இது போன்ற வர்த்தக செய்திகளைப் படிக்க நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here