Home உலகம் அப்பாவின் சாதனையை முறியடிக்க முயற்சிக்கும் அர்னால்டின் மகன்!!

அப்பாவின் சாதனையை முறியடிக்க முயற்சிக்கும் அர்னால்டின் மகன்!!

236
0

அர்னால்டு இந்த பெயரை கேட்டாலே முதலில் பலருக்கு நியாபகம் வருவது கட்டுமஸ்தான உடல் மற்றும் இவர் நடித்து வெளியான ஆக்சன் திரைப்படங்கள் தான்.ஆனால் சிலருக்கு இவர் முன்னாள் கலிபோர்னியா மேயர் என்பது தெரிந்திருக்கலாம்.

இப்படி பல முகங்கள் கொண்ட இந்த ஜாம்பவான் ஏழு முறை Mr.ஒலிம்பியா பட்டத்தை வென்றவர்.
தனது தந்தையின் சிறந்த போஸ் ஒன்றை மறுஉருவாக்கம் செய்தபோது.

தற்போது 71 வயதாகும் இவருக்கு 21 வயதில் மகன் உள்ளார் அவரின் பெயர் ஜோசப் பென்னா இவர் தனது தந்தையை போலவே கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.இதன் மூலம் தனது தந்தையை வென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

மேலும் இது போன்ற உலகச் செய்திகளுக்கு நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here