Home விளையாட்டு விளையாடப் போகும் 11 வீரர்களை தேர்வு செய்த தோனி!!

விளையாடப் போகும் 11 வீரர்களை தேர்வு செய்த தோனி!!

249
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியில் விளையாட போகும் 11 வீரர்கள் இவர்களாக இருந்தால் நன்றாக இருக்கும் என மகேந்திரசிங் தோனி 11 வீரர்களை தேர்வு செய்துள்ளார் அந்த பட்டியலை நாம் இந்த பதிவில் காண்போம்.

ரோஹித் சர்மா தவான் விராட் கோலி கேஎல் ராகுல் தினேஷ் கார்த்திக் மகேந்திரசிங் தோனி ஜடேஜா புவனேஸ்வர் குமார் முகமது சமி யாதவ் சாகல் ஆகிய 11 பேரை மகேந்திர சிங் தோனி உலக கோப்பையில் விளையாட போகும் 11 வீரர்களாக தேர்வு செய்துள்ளார் மேலும் இவர்களை சிறப்பாக விளையாட வாக்கியம் ஆட்டத்தில் இந்திய அணி இந்த உலக கோப்பையை வெல்லும் என்பதை உறுதி என மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்

மேலும் விராட் கோலி கேப்டனாக இருக்கும் பொழுது அணியை சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டும் இல்லையென்றால் கண்டிப்பாக இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெல்லாமல் மேலும் போட்டி நடைபெறும் பொழுது அவர் மைதானத்தில் பந்து வீச்சாளர்கள் பக்கத்தில் சென்று அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் இவர் செயல்படும் பட்சத்தில் இந்திய அணி இந்த உலகக் கோப்பையை கண்டிப்பாக வெல்லும்.

மேலும் இது போன்ற விளையாட்டு செய்திகளுக்கு நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here