Home வர்த்தகம் தங்கத்தின் விலை வரலாறு காணாத வீழ்ச்சி! கடைகளில் அலைமோதும் மக்கள் வெள்ளம்…

தங்கத்தின் விலை வரலாறு காணாத வீழ்ச்சி! கடைகளில் அலைமோதும் மக்கள் வெள்ளம்…

668
0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து ரூ.24,336-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 40.50 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Image result for gold

சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது.

 

இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. சென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.24,384-க்கு விற்கப்பட்டது.

Image result for jewellery gold

இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் வரை குறைந்துள்ளது.

Related image

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,042 ஆகவும், சவரனுக்கு ரூ. 24,336-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Image result for jewellery gold

தூய தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு 48 ரூபாய் வரை குறைந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,193 ஆகவும், சவரனுக்கு ரூ.25,544-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Image result for jewellery gold

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 40.50 காசுகளுக்கும், கிலோ ரூ.40,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வர்த்தக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here