Home சினிமா பூ பட நடிகையா இது!! பாத்தா நம்பமாட்டிங்க!!ஷாக் ஆன ரசிகர்கள்!!புகைப்படம் உள்ளே!

பூ பட நடிகையா இது!! பாத்தா நம்பமாட்டிங்க!!ஷாக் ஆன ரசிகர்கள்!!புகைப்படம் உள்ளே!

1037
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

பல வருடங்களுக்கு முன்பு நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பூ. இத் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பார்வதி மேனன் நடித்து இருப்பார் .இத்திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது ஆனால் இத்திரைப்படத்தில் நடிகை பார்வதி மேனன் அவரது உண்மையான தோற்றத்தில் அவர் இருக்க மாட்டார்.

இத் திரைப்படத்திற்கு பிறகு இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படத்தில் நடித்திருந்தார் .இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தாலும் இவருக்கு அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தன .

இதனால் தனது தாய்மொழியான மலையாளத்தில் சென்றுவிட்டார் தற்போது இவர் மலையாளத்தில் பிசியாக நடித்து வருகிறார் இவர் கைவசம் தற்போது இரண்டு திரைப்படங்கள் உள்ளன. தற்போது இவரின் புகைப்படங்கள் சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இதை பார்த்த இவரது தமிழ் ரசிகர்கள் பூ ,மரியான் திரைப்படத்தில் நடித்த பார்வதி மேனனா இவர் என அதிர்ச்சியில் உள்ளனர். அவ்வாறு அவரின் புகைப்படம் உள்ளது. அந்த வைரலாக பரவக்கூடிய புகைப்படங்கள் உங்களுக்காக.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் அறிய நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here