Home சினிமா நம்ம ‘சாமுராய்’ படத்தின் நடிகையா இது!! 38வயதிலும் இன்னும் அதே அழகுடன் morden lookல்!!...

நம்ம ‘சாமுராய்’ படத்தின் நடிகையா இது!! 38வயதிலும் இன்னும் அதே அழகுடன் morden lookல்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

486
0

கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் “சாமுராய்”. இந்த படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்த நடிகை அனிதா ஹாசநந்தனி, வயது 38. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.

இந்த படத்தில் வரும் “ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்” என்ற பாடல் காட்சிகளில் நடிகை அனிதா தன்னுடைய கொளு கொளு இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து “வருஷமெல்லாம் வசந்தம்”, “சுக்ரன்” உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்திருந்தார் நடிகை அனிதா. இதன் பிறகு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இல்லாத நடிகை அனிதா ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் கிளாமர் நாயகியாக வலம் வந்தார்.

 

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான “நாகின் 3” என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து கலக்கியிருந்த நடிகை அனிதா சமீபத்தில் புடவையில் லோ-நெக் ஜாஅக்கெட்டில் உள்ள சில அசத்தலான கிளாமர் புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றியிருந்தார் . இந்த படங்களில் நடிகை அனிதா முரட்டு ஆண்ட்டியாக காட்சியளிக்கிறார்.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் அறிய நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here