Home சினிமா நம்ம அஞ்சலியா இது.!! உடல் எடையை குறைத்து கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த அஞ்சலி!! ஆச்சரியத்தில்...

நம்ம அஞ்சலியா இது.!! உடல் எடையை குறைத்து கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த அஞ்சலி!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

389
0

தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி அதன் பிறகு அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பிறகு நடிகர் ஜெய்யை காதலிக்கிறார் என்று சில கிசுகிசு பரவியது, மேலும் இவர் உடல் எடை பெருத்து குண்டாக மாறியதால் பட வாய்ப்பு குறைந்தது அதனால் தற்போது உடல் எடையை குறைக்க கடினமாக பயிற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் அஞ்சலி தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் அஞ்சலியா இப்படி ஒல்லியாக இருப்பது என ஆச்சரியப் படுகிறார்கள்.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் அறிய நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here