Home சினிமா பிக்பாஸ் டைட்டில் வென்றும் பலனில்லை..! கவர்ச்சிக்கு மாறிய நடிகை ரித்விகா வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் டைட்டில் வென்றும் பலனில்லை..! கவர்ச்சிக்கு மாறிய நடிகை ரித்விகா வைரலாகும் புகைப்படம்..!

1098
0

பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்து வெற்றி பெற்றவர் ரித்விகா.

இவர் வெற்றி பெற்றதோடு சரி அதன் பிறகும் கூட பெரிய அளவில் திரையில் பார்க்க முடியவில்லை, இதனால் ரித்விகா கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தீர்மானித்து விட்டார் போல தெரிகிறது .

முன்னதாகவே சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் இப்போது மீண்டும் சில கவர்ச்சி போட்டோக்களை அவர் பதிவிட்டுள்ளார் .இப்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் அறிய நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here