Home சினிமா நடிகை சுனைனாவா இது..!படுகவர்ச்சிக்கு மாறிய நடிகை சுனைனா வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுனைனாவா இது..!படுகவர்ச்சிக்கு மாறிய நடிகை சுனைனா வைரலாகும் புகைப்படம்..!

570
0

தமிழ் சினிமாவில் நடிகைகள் தற்போது ஆடை விஷயத்தில் எல்லை மீறி கவர்ச்சியான உடையில் நடித்து வருகிறார். பட வாய்ப்பிற்காக கவர்ச்சி போட்டோஷூட்டும் செய்து வருகிறார்கள்.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. குடும்ப கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நடித்த படங்கள் பெரிய வரவேற்ப்பு தராமல் இருந்தாலும் படவாய்ப்புகள் கிடைத்துதான் வருகிறது.

இந்நிலையில் நடிகை சுனைனா திடீரென கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சட்டை பட்டன்கள் கழட்டி ஹாட்டான புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் தேவையா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் அறிய நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here