Home சினிமா 45 வயதிலும் இந்த உடை தேவையா!! நடிகை கஸ்தூரி வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..!

45 வயதிலும் இந்த உடை தேவையா!! நடிகை கஸ்தூரி வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..!

248
0

கஸ்தூரி இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் என்பதுகளில் ஒரு சில படங்களின் மூலம் இளைஞர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து தமிழ்சினிமாவை கலக்கினார். இவர் ஆத்தா உன் கோயிலிலே , ராசாத்தி வரும் நாள், போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

இவர் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழி களிலும் நடித்துள்ளார்.இவர் நடித்த அனைத்து மொழி படங்களிலுமே முன்னனி நடிகையாக இருந்து வந்தார். சினிமா நடிகைகள் என்றாலே தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் சமூக வலைதளத்தில் அவர்களை பற்றிய ஹாட்டான விசயங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது இவர் எந்த படமும் நடிக்கவில்லை.ஆனால் அப்போ அப்போ போட்டோவை வெளியிட்டு அதிர வைக்கிறார்.இதனால் இவர் அடிக்கடி பல சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அந்நிலையில் தற்போது அவர் ஒரு போட்டோவை வெளிட்டார் அதில் அவர் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.இது நீங்களை பாருங்கள்.மேலும் இது போன்ற சினிமா செய்திகள் அறிய நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here