Home சினிமா நாட்டாமை படத்தில் நடித்த டீச்சரா இது?? இப்ப எப்டி இருக்காங்க தெரியுமா..?நம்ம டீச்சரா இது பாத்தா...

நாட்டாமை படத்தில் நடித்த டீச்சரா இது?? இப்ப எப்டி இருக்காங்க தெரியுமா..?நம்ம டீச்சரா இது பாத்தா நம்பமாடீங்க!!

467
0

நடிகை ராணி, ரக்ஷா என்றும் அழைக்கப்படுவர். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் திரையுலகில் நாட்டாமை படத்தில் ஆசிரியையாக நடித்த அந்த கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இவர் அந்த படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அதுமட்டுமின்றி இவர் ஜெமினி படத்தில் ஓ போடு பாடலில் இவருடைய நடனம் மக்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இவர் நடித்த மற்ற படங்களான வில்லு பாட்டுக்காரன், நம்ம அண்ணாச்சி, பக்கா, அவ்வை ஷண்முக போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் என்றும் மறக்க முடியாத நடிகையாக மாறிப்போனார்.

இவர் குறிப்பாக இவருடைய நடனம், கந்தாவிழி கண்கள், முக அழகு மற்றும் இயல்பான நடிப்பின் மூலம், குணச்சித்திர கதாபாத்திரம் என்றல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவர்.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் அறிய நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here