Home ஆன்மீகம் கிழக்கு திசை பார்த்த வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

கிழக்கு திசை பார்த்த வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

309
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி தான் நமது நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்கள் அமைந்திருக்கின்றன.

சிறப்புமிக்க கிழக்கு திசை நோக்கி நம் வாழும் வீட்டின் தலைவாசல் அமைந்தால் என்ன பலன்களை நாம் பெறலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த திசை பார்த்த வீட்டில் வசிப்பவர்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பார்கள்.

பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் திசை கிழக்கு.

இந்த திசை நோக்கிக் வீடு அமைந்தால் மிகவும் சிறப்பு.

வீட்டில் செல்வம் செழிக்கும் பணப்புழக்கம் அதிகரித்து கொண்டே இருக்கும்.

இந்த திசை நோக்கிய வீடுகளில் சிவபெருமானின் அருள் முழுமையாகக் கிடைக்கும்.

குலதெய்வத்தின் அருளும் ஆசியும் மிக விரைவாகவும் பரிபூரணமாக கிடைக்கும் அமைப்பை கிழக்கு பார்த்த வீடுகள் பெற்று இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

கிழக்கு நோக்கி இருக்கும் வீட்டிற்கு எதிர் புறம் துளசி மாடம் வேப்பமரம் வைப்பது சிறப்பு ஆகும்.

ஈசானிய மூலையான வடகிழக்கு பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் மிகவும் பாரமான பொருட்களான அம்மி ஆட்டுக்கல் போன்றவற்றை ஈசானிய மூலையில் வைக்காமல் வெற்றிடமாக வைத்துக்கொள்வது அவசியம்.

கிழக்கு நோக்கி அமைந்த வீட்டில் பூஜை அறையையும் கிழக்கு நோக்கி அமைத்துக் கொள்வது நல்லது..

அப்படி அமைக்க வாய்ப்பு இல்லை என்றாலும் சுவாமி படங்களையும் விளக்கையும் இந்த திசை நோக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

கிழக்கு பார்த்த வீட்டில் வசிப்பவர்கள் சுப நாட்களில் பிறருக்கு தானம் செய்தால் மிகவும் நல்லது.

மேலும் இது போன்ற தகவல்களுக்கு நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here