Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டிடுவெண்ட்டி மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. அதைதொடர்ந்து இந்த இரு அணிகளுக்கும் இடையேயான

 

முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.மேலும் களமிறங்கிய இந்திய அணி

ஆரம்பத்திலேயே வரிசையாக விக்கெட்களை இழந்தது. தற்போதுவரை 22 ஓவர்கள் விளையாடியுள்ள இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து வெறும் 65 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.

இதில் மயங்க் அகர்வால் 5 ரன்களிலும் புஜாரா 2 ரன்களிலும் இந்திய கேப்டன் விராட் கோலி அவர்கள் 9 ரன்களிலும் ஆட்டமிழந்துள்ளனர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மா அவர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டிகுறித்து பேசிய தோனி, “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரின் டிடுவெண்ட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறபாக விளையாடிய இந்திய அணி டெஸ்ட் போட்டியிலும் அதே ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றுதான் நினைத்தேன்.ஆனால்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது துவங்கியுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆரம்பத்திலேயே சொதப்பிவருகிறது. அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்திய அணியின் ஆட்டம் இப்படியே தொடர்ந்தால் கண்டிப்பாக இந்திய அணி தோல்வியை தழுவுவது உறுதி”, என்று கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here