Home மருத்துவம் வாய் துர்நாற்றத்தை போக்க எளிய வழி!

வாய் துர்நாற்றத்தை போக்க எளிய வழி!

306
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

இன்று பெரும்பாலானோருக்கு இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சனை எது என்பது பார்த்தால் வாய் துர்நாற்றம் ஆகும்.

வாயில் துர்நாற்றம் காரணமாக பக்கத்தில் இருக்கிறவங்க கூட சகஜமா பேச முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இதன் காரணமாக வாயில் துர்நாற்றதை இருக்கிறவர்கள் தினமும் கடையில் இருக்கும் மௌத் வாஷ்என்பனவற்றை வாங்கி உபயோகப்படுத்துவார்கள் அது எந்த அளவிற்கு வாய் துர்நாற்றத்தை போக்கும் என்பது தெரியாது ஆனால் இந்தப்பதிவில் இயற்கையான முறையில் மௌத் வாஷ் செய்து பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம் .

தேவையான பொருட்கள்

எலுமிச்சை பழம் -2
வெதுவெதுப்பான தண்ணீர் -1 கப்
பட்டை பொடி -1/2 ஸ்பூன்
சமையல் சோடா உப்பு – 1 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
இந்த பொருட்கள் எல்லாத்தையும் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.

தினமும் ஒரு ஸ்பூன் அளவு வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால் வாய் நறுமனதுடன் இருக்கும் .

வாய் துர்நாற்றம் வீசாது

இதில் சேர்த்து வைக்ககூடிய பட்டையில் வாயில் துர்நாற்றத்தை உண்டாக்க கூடிய பாக்டீரியாக்களைஅழிக்கும் ஆற்றல் கொண்டது.

தேன் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டது இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

சோடா உப்பு ப்ளீச்சிங் தன்மை கொண்டதால் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை உடனே அகற்றி விடும்.

அதிகமாக பயன்படுத்த கூடிய எலுமிச்சை பழம் ப்ளீச்சிங் தன்மை கொண்டது அது மட்டுமல்லாமல் வாசனை தரக்கூடிய திரவமாகவும் எலுமிச்சை பழம் உள்ளது.

மேலும் மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here