Home இந்தியா கொடுமையின் உச்சம், தீக்குளித்த தாய் மற்றும் தந்தை! காணொளி எடுத்த மகன்

கொடுமையின் உச்சம், தீக்குளித்த தாய் மற்றும் தந்தை! காணொளி எடுத்த மகன்

277
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் தாய், தந்தை இருவரும் தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதை மகன் காணொளியாக எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் மதுரா என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர், அதே பகுதியினைச் சேர்ந்த ரவுடி சத்யபால் சிங் என்பவர் தங்களது குடும்பத்திற்கு அடிக்கடி தொல்லை தருவதாக காவல்நிலையத்திற்கு புகாராளிக்க வந்துள்ளனர்.

 

ஆனால் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத பொலிசார் ரவுடிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இதனால் மனவெறுத்துப் போன அந்த தம்பதிகள் இருவரும் காவல்நிலையத்திற்கு பின்பு பெட்ரோலை உற்றி தனக்கு தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இதனை அவரது மகன் காணொளியாக எடுத்துள்ளான்.

உடனே அங்கு கூடிய பொதுமக்கள் தீயை அணைத்து அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடலில் தீ அதிகளவில் பரவி திசுக்களை சேதப்படுத்தி இருப்பதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த ரவுடியை பொலிசார் கைது செய்தது மட்டுமின்றி, அவர் மீது நடவடிக்கை எடுக்காத பொலிஸ் மேல் அதிகாரியினை பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.

மேலும் இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here